சமூகம் திருச்சி மேற்கு RTO அலுவலகத்தில் திடீர் ரெய்டு ! இலஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி ! Angusam News Jul 29, 2025 0 திருச்சி மேற்கு மோட்டார் வாகன மண்டல (RTO) அலுவலகத்தில், திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தி வருகிறார்கள்.