மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !
சிறியதும் பெரியதுமான 63 ஊராட்சிகளை உள்ளடக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி. குக்கிராமங்கள் ஒன்றையும் தவறவிடாது, நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி வீதம் ஜூலை-14 முதல் செப்டம்பர்-30 வரையில் தொடர்ச்சியாக 63 நாட்களுக்கான