சினிமா ‘ஹாய்’ சக்சஸ் மீட்! நயன் தாரா ஆப்செண்ட்! Angusam News Sep 3, 2026 “நல்ல கதையுள்ள படத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதற்குக் காரணம் மீடியாக்கள் தான்”.