சமூகம் சாட்டையால் அடித்தால், சிகரெட்டால் சூடு வைத்தால்தான் கொடுமையா ? இதுவும் கொடுமைதான் ! Angusam News Aug 22, 2025 ஒரு சில சொற்ப மக்கள் மட்டும் தான் இருந்தாங்க. மக்களை விட விற்பனை பிரதிநிதிகள் அதிகமா அங்கங்க கையை கட்டிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க.