Browsing Tag

Santosh Dayanidhi

அங்குசம் பார்வையில் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரயிலில் பயணிக்கும் ஒரு சிறுவனுக்கு ஒரு  பெண் கதை சொல்லும் பின்னணிக் குரல் மூலம் படம் ஆரம்பிக்குது. எட்டாயிரம் வருசத்துக்கு முன்னால ஏழு மலைகளுக்கு அப்புறம் இருக்கும் ஒரு மலையில் ஒருவன் இருந்தான்.