Browsing Tag

Sanvi Meghna

அங்குசம் பார்வையில் ‘ பியார் பிரேமா கல்யாணம்’ ( நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி)

நெட் ஃபிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரான முழுநீளத் திரைப்படமான இந்த 'பியார் பிரேமா கல்யாணம்' ஆக.21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!

“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.