Browsing Tag

school teachers

பள்ளி பணி இட மாற்றத்தால் ஆவேசம் ! கொலை மிரட்டல் விடுக்கும் போதகா் !

சுகந்தி கணவர் ஈ.புதுக்கோட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபை போதகராக சுமார் பத்தாண்டுகள் பணிபுரிகிறார். கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையினால்  சுகந்தி கணவர் சவேரியார்  வேலூர் மாவட்டத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.

கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!

கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்   .