ஆன்மீகம் ஆன்மீகமும், அறிவியலும் -பைபிள் புதிரா புனிதமா? Angusam News Mar 19, 2026 மனிதர்கள் பூமி ஏதோ ஒன்றின் மேல் தாங்கி நிற்கிறது என நம்பிய காலத்தில், யோபு 26:7-ல் "பூமியைப் பாழிலே (வெற்றிடத்தில்) தொங்கவிடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.