சினிமா அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’ Angusam News Jun 13, 2026 1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.