சமூகம் இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை! Angusam News Sep 29, 2025 இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல. TVK தலைவரும், கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான்.