Browsing Tag

shilpa manjunath

‘சத்தியவான் –சாவித்ரி’ ஃப்ர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

சென்னையிலும் அதன் புறநகரில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கின்றன. இதனால் இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீசாகியுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம்’ – திரை விமர்சனம் !

சிலபல நல்ல கதைகளும் க்ரிப்பான கண்டெண்டும் ஹீரோ வெற்றியின் கைவசம் வந்தாலும் நடிப்பு தான் அவருக்கு வசப்பட ரொம்பவே சிரமப்படுகிறது.