“முதலாளிக்கு இ.பி.எஸ் தான் சிறந்த அடிமை” – கனிமொழி பேச்சு
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் - தூத்துக்குடியில் S.I.R-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*
