நியோமேக்ஸ் : தனி சாஃப்ட்வேர் : என்னதான் சிக்கல்?
தற்போதைய நிலையில், கைவசம் 3 சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. ஒன்று, நியோமேக்ஸ் நிறுவனமே முன்மொழிந்த சாஃப்ட்வேர். மற்றொன்று, அரசு தரப்பில் உருவாக்குவதாக சொன்னது. மூன்றாவது, தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் டீம் உருவாக்கிய சாஃப்ட்வேர்.
