சினிமா “இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு” சொல்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்! Angusam News Sep 26, 2026 ‘லவ்’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 25-ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.
சினிமா நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்! Angusam News May 16, 2026 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.
சினிமா ஹீரோவானார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டைரக்டர் Angusam News Aug 29, 2025 ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் டைரக்டர் அபிஷன் ஜீவிந் இப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். ஹீரோயினாக மலையாள சினிமாவில் புகழ்பெற்ற அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.