இளமை புதுமை திருச்சி NITT – யில் ”ஃபெஸ்ட்ம்பர்” (FESTEMBER) சர்வதேச கலைத் திருவிழா ! Angusam News Sep 17, 2025 500-க்கும் அதிகமான வெவ்வேறு கல்லூரிகளிலிருந்தும் சுமார் 18,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெறும் இந்த திருவிழா, திறமையை வெளிப்படுத்தும் மேடையாக மட்டுமின்றி