ஆன்மீகம் ஸ்ரீரங்கத்தின் ஏழு அதிசயங்கள் என்ன தெரியுமா ? ஆன்மீக பயணம்! புதிய தொடர் ! Angusam News Aug 18, 2025 0 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பழமையானதும் பெரியதுமான வைணவ திருத்தலமாகும். இது திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் நடுவே உள்ள ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது.