செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி, படிப்பிடைப்பயிற்சி, தொழில்நுட்ப செயல்முறை பயிற்சிகள் மற்றும் நேரடி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்