போலிஸ் டைரி காரில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்கா ! வளைத்துப் பிடித்த கரூர் போலீசார் ! Angusam News Aug 20, 2025 0 வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் கரூர் தோகமலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.