சமையல் குறிப்புகள் தேங்காய் தெரட்டி பால் !- சமையல் குறிப்பு- 48 Angusam News Nov 13, 2025 வீட்டுக்கு யாராவது திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா உடனே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணுமா? வாங்க தேங்காய் தெரட்டி பால் சட்டுனு செய்யக்கூடிய ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.