ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதையை படம் ஆரம்பித்தவுடனேயே தெளிவாக சொல்லி... இப்போதைய சம்பவங்களுடன் கரெக்டா மேட்ச் பண்ணி அசத்தியிருக்கிறார் டைரக்டர் மாரியப்பன் சின்னா.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகலாம்.