சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.
உயிர் இருக்கும் வரை ஒருவனுக்கு தாய், தந்தை, அண்ணன், அக்கா எல்லாம். உயிர் இல்லையெனில்?? அவனை என்ன என்று அழைக்கிறோம்? ``பிணம்'' (பொணம்) என்றுதான் சொல்வோம்.