Browsing Tag

tamil garmmer

தமிழ் இலக்கணம் அறிவோம் !

ஒற்று (வல்லின ஒற்று: க்,ச்,த்,ப்) மிக வேண்டிய இடத்தில் மிகாமலோ, மிகக்கூடாத இடத்தில் மிகுந்தோ எழுதினால், வாக்கியத்தின் முழுப் பொருளே (அர்த்தமே) மாறிவிடும்.