பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக 20-08-2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்