நம் மாநில விலங்கு தெரியுமா ?
நம் மாநில விலங்கு தெரியுமா ? அதற்கான நாள் இன்று (அக்டோபர் 7)
இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றால், தமிழ் நாட்டின் மாநில விலங்கு வரையாடு. மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் nilgiri tahr எனப்படும் இந்த வரையாடுகள்…