வேலை வாய்ப்பு செய்திகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு! Angusam News Sep 3, 2025 0 துறையூர், ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம்.