Browsing Tag

thanjavur corporation

அங்குசம் செய்தி எதிரொலி : அதிகாரியை வீட்டுக்கு அனுப்பிய மாநகராட்சி – பின்னணி இதுதான் ! வீடியோ !

குப்பைக்கிடங்கிலிருந்து அள்ளாத குப்பையை அள்ளியதாக கணக்குக் காட்டி; மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதாக தரம்பிரித்து அவை அப்புறப்படுத்தப்பட்டதாக பொய் கணக்கு எழுதி சுளையாக பத்து கோடி ரூபாயை மோசடி