Browsing Tag

Thanjavur railway station

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?

ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.