வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை மிகத் தரக் குறைவாகப் பேசும் காணொலியைப் பார்க்க முடிந்தது. தேர்ச்சி சதவீதம் குறைந்த காரணத்தை முன்வைத்து ஆசிரியரைத்