சஸ்பெண்ட் தண்டனையா ? கூட்டுப்பாலியல் புகாரில் சிக்கிய போலீசாரை “டிஸ்மிஸ்” செய்யனும் !
பாலியல் அத்துமீறலில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.