சினிமா ‘மூன்றாம் கண்’ பிரஸ்மீட் ! கலகலப்பு – கடுகடுப்பு ! Angusam News Jun 6, 2026 ஜூன் 12-ஆம் தேதி ‘மூன்றாம் கண்’ ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜூன்.05-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.