சமூகம் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம் Angusam News Oct 1, 2026 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.