பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர் தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.
வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.