பாடகர் டி.எம். சௌந்திரராஜன் கல்யாணப் பத்திரிகையும்… ! அதில்…
திரையிசைப் பிரபல பின்னணி பாடகர்
டி.எம். சௌந்திரராஜன்
கல்யாணப் பத்திரிகையும்...
அதில் "ரேஷன் அரிசி" பற்றிய
வேண்டுகோள் குறிப்பும்...
@@@@@@@@@@@@@@@
இன்றைக்குச் சரியாக 76 ஆண்டுகளுக்கு
முன்பாக மதுரையில்
நடைபெற்றுள்ளது…