Browsing Tag

tobacco products

ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் ! 2 நபர்கள் கைது!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 268 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது.

ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவில்பட்டி அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 30 மூட்டைகள் பறிமுதல் - 4 பேர் கைது*