Browsing Tag

Trai

காசு இருந்தால் மட்டும் பேசு ! சுரண்டும் கம்பெனிகள்!

இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வு

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.