Browsing Tag

Train Compartment

வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால்…..

எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன.