சமூகம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் தங்கும் ரயில் பெட்டி அறைகள்! Angusam News Jul 5, 2025 0 ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.