சமூகம் பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், மனதாலும் உடலாலும்! Angusam News Dec 30, 2025 சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.