ரிசர்வேஷன் செஞ்சும் பிரயோஜனமில்லை… மிரட்டப்படும் ரயில் பயணிகள்!
ரிசர்வேஷன் பண்ணிட்ட இரயிலே உங்களுக்குச் சொந்தமா..... நாங்களும் டிக்கெட்டு எடுத்துதான் வரோம் (ரூ.150 டிக்கெட்) கூட்டமா இருக்கிறது கொஞ்சம் அஜட்ஸ் செய்துகொள்ளுங்க..... எங்களுக்கிட்ட ரூரல் பேசாதிங்க.... எங்களுக்கு ரூரல் தெரியும்.