சமூகம் எப்போதுதான் விடிவு ? TRB வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட் ! Angusam News Oct 8, 2026 ஒரே கேள்விக்கு சில தேர்வர்களுக்கு 49 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், சிலருக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்களும், சிலருக்கு பூஜ்ய மதிப்பெண்ணும் வழங்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.