திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம் !
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் எதிராக வாக்களிப்போம் . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
