திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்திருந்த அந்த மண்டபம் ஒன்றில், பல்வேறு பள்ளிகளின் சீருடைகளை அணிந்த மாணவ – மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள்.