சமூகம் சென்டர் மீடியன் போட ஏழு வருஷமா? எமன் சாலையான அவலம்! Angusam News Sep 19, 2025 திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் தான் இந்த கூத்து. சுமார் 83 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையில், சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் மையத்தடுப்பே இதுவரையில் இல்லை என்பதுதான் சோகம்