Browsing Tag

Trichy Mukkombu

ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று  அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .