அரசியல் “சும்மா இருங்க தம்பி” மாநிலங்களவையை அதிரவிட்ட திருச்சி சிவா! Angusam News Dec 10, 2025 தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா?