இரண்டு ஷிஃப்டுகளாக மாற்ற வேண்டும் ! கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் ! பேருந்தை சிறைப்பிடித்த…
கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தியும் பேருந்துகள் கூடுதலாக இயக்க வலியுறுத்தியும் பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.