Friday, November 20, 2026 | 1:11 PM IST
Browsing Tag

Trichy Women Advocates Association

பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு !

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் அலுவலக வளாகத்தில் செயல்படும் தற்காலிகக் குழுவிடம், நவம்பர் 20ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.