தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைப்பு நிகழ்வு Dec 6, 2024 உலக மண் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலை பகுதியில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.