Browsing Tag

Trilingual project

தீ பரவட்டும்…..

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றை, மாணவப் பருவத்தின் மொழிப்போராட்ட வீரரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.இராமசாமி, ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் இருபாகங்களாக எழுதினார்.