Browsing Tag

TVK TVKvijay

பறிமுதல் செய்யப்பட்ட 50 இலட்சம் ! நம்புங்கள் த.வெ.க. ஊழலற்ற கட்சி !

இலால்குடி தொகுதியில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு 50 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது